Tuesday 16 October 2012

முத்தமிழ் விழா 2012


முத்தமிழ் விழா 2012

சிறப்பாக தங்களின் படைப்புகளைப் படைத்த மாணவர்கள் மூவருக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்.






அபிஷா ருபாவதி த/பெ சுகுமாறன்
ஆண்டு 4
கவிதைப் போட்டி- 8 -ஆம் நிலை



யாசோதா த/பெ காளிதாசன்
ஆண்டு 3
எழுச்சிப் பாடல்- 7-ஆம் நிலை



ஜேகப் ராஜ் த/பெ ரவிசந்திரன்
ஆண்டு 2
வர்ணம் தீட்டும் போட்டி- 5-ஆம் நிலை